மேலும் செய்திகள்
ஹிந்து ராஷ்டிரா சபா மனு
11-Sep-2025
மதுரை: மதுரை மாவட்ட ஹிந்து ராஷ்டிரா சபா தலைவர் மேகராஜ் பாண்டியன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: தசரா பண்டிகையையொட்டி எங்கள் அமைப்பு சார்பில் மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் அம்பாள் சிலை அமைத்து, பூஜை செய்ய அனுமதிக்க போலீஸ் கமிஷனருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி சுந்தர்மோகன் விசாரணையை அக்.10 க்கு ஒத்திவைத்தார்.
11-Sep-2025