மேலும் செய்திகள்
பசுமையை பாதுகாக்கும் குடும்பத்தினருக்கு விருது
30-Dec-2024
மதுரை : மதுரையில் நிலா சேவை மையம் அறக்கட்டளை சார்பில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. காந்தி மியூசிய முதல்வர் தேவதாஸ், நேதாஜி சுவாமிநாதன், பட்டிமன்ற நடுவர் சண்முக திருக்குமரன் ஆகியோர் வைகை மக்கள் நதி இயக்க ராஜன், சமூக ஆர்வலர் மணிவண்ணன், நடராஜனுக்கு சேவைக்கான விருது வழங்கினர். விழாவில் நிறுவனர் கணேசன், ஓய்வுபெற்ற போலீஸ் உதவிகமிஷனர் கணேசன், சமூக ஆர்வலர் அமுதன், கவிஞர் ரவி, நாகராஜன், ரத்தீஷ் பாபு, சுந்தரமூர்த்தி பங்கேற்றனர்.
30-Dec-2024