துாய்மை பணி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிச. 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.டிச. 13ல் மலை மேல் உச்சி பிள்ளையார் கோயில் அருகிலுள்ள மண்டபத்தின்மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.அதற்காக மலைஅடிவார படிக்கட்டுகளில் இருந்து தீப மண்டபம் வரையுள்ள செடி, கொடிகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.