உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோகோ: மன்னர் கல்லுாரி சாம்பியன்

கோகோ: மன்னர் கல்லுாரி சாம்பியன்

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜ் பல்கலை 'பி' மண்டல கல்லுாரிகளுக்கு கோ கோ போட்டி வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்தது. இறுதிப் போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. வீரர்களை கல்லுாரி தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு, உடற்கல்வி இயக்குனர் ராகவன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை