மேலும் செய்திகள்
பிரதான சாலைகளில் மழைநீரால் அவதி
12-Aug-2026
மதுரை:மதுரையில் இரவு பல்வேறு பகுதியில் கனமழை பெய்து மக்களை குளிர்வித்தது. மாலை வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும், ஒத்தக்கடை உள்ளிட்ட நகரின் வெளிப்புற பகுதியிலும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
12-Aug-2026