உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நகைச்சுவை மன்ற கூட்டம்

நகைச்சுவை மன்ற கூட்டம்

மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடந்தது. சத்யநாராயணன் தலைமை தாங்கினார். நடிகர் மனோகரன் கவுரவிக்கப்பட்டார்.குறும்பட இயக்குநர் விக்டர், வசன கர்த்தா பாலாஜி ஆகியோர் வாழ்த்தினர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சுந்தரபாண்டியன் புகழஞ்சலி செலுத்தினார். விழாவில் சுப்பிரமணியன், மாணிக்கராஜ், பாஸ்கர், மோசஸ், மாரிமுத்து, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் செய்திருந்தார். செல்வக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை