உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமுதாய கூடம் திறப்பு

சமுதாய கூடம் திறப்பு

மேலுார்: பதினெட்டாங்குடி பட்டத்தரசி அம்மன் கோயிலில் எம்.எல்.ஏ., நிதி ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்து வைத்தார்.ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், ஊராட்சி தலைவி சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ