உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / படிப்பிடை பயிற்சி நிறைவு

படிப்பிடை பயிற்சி நிறைவு

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் பள்ளி, கல்லுாரி மாணஆராய்ச்சியாளர் தேவதாஸ் வரவேற்றார். பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன் அறிக்கை வாசித்தார். வணிக வரித்துறை இணை கமிஷனர் மகேஸ்வரி சான்றிதழ் வழங்கினார். நிர்வாகி நித்யாபாய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ