உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 13வது பட்டமளிப்பு விழா பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. காப்பாட்சியர் (பொறுப்பு) நடராஜன் வரவேற்றார். முதல்வர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். கோவை ஆர்ஷ வித்யா குருகுலம் அறங்காவலர் சுவாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி பேசினார். மியூசிய செயலாளர் நந்தாராவ், காந்திய இலக்கிய சங்கத்தலைவர் சந்திரபிரபு கலந்து கொண்டனர். பேராசிரியர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார். யோகா ஆசிரியை நந்தினி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை