உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐயப்பன் கோயிலில் கோ பூஜை

ஐயப்பன் கோயிலில் கோ பூஜை

மேலுார்: மேலுார் முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு டிச.23 ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும், டிச.24 விளக்கு பூஜையும் நடந்தது. டிச.25 அன்னதானம் நடந்தது. இரவு சுவாமி புஷ்பரதத்தில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைதொடர்ந்து நேற்று 500 பசுமாடுகளை கொண்டு கோ பூஜை நடந்தது. ஏற்பாட்டினை மேலுார் கிளை ஐயப்ப பக்தர்கள் மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை