மேலும் செய்திகள்
கல்லுாரி நாள் விழா
08-May-2025
மதுரை: மதுரை எஸ்.ஆர்.எம்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் கலாசார விழா நடந்தது. குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார். எம்.சி.இ.டி.தலைவர் பத்மபிரியா, தாளாளர் ஹரிணி பங்கேற்றனர். நுண்கலைச் செயலாளர் சபரிநாத், இணைச் செயலாளர் அங்காள ஈஸ்வரி தலைமையில் மாணவர்கள்திறமைகளை வெளிப்படுத்தினர். நடிகர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.
08-May-2025