உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கே.எல்.என்., பள்ளியில் கலாசார நிகழ்ச்சி

கே.எல்.என்., பள்ளியில் கலாசார நிகழ்ச்சி

மதுரை: மதுரை விரகனுார் கே.எல்.என்., வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மதுரை சஹோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் (எம்.எஸ்.எஸ்.சி.,) சார்பில் 'ஆரோகனம்' எனும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. 15 பள்ளிகளில் இருந்து 1200 மாணவர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் தீபிகா சந்திரவதனா வரவேற்றார்.பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்வர் வேணி வாழ்த்துரை வழங்கினார். ராயல் வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெயந்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிர்வாக அதிகாரி ராஜாபிரபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை