உள்ளூர் செய்திகள்

சிலம்ப போட்டி

மதுரை: மதுரையில் நடந்த மாநில சிலம்ப போட்டியில் மனோகரா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இப்போட்டியில் தமிழ் பாரம்பரிய சிலம்பம் பள்ளி பயிற்சியாளர் சுரேஷ்குமார் தலைமை நடுவராக இருந்தார். பள்ளி மாவட்ட செயலாளர்களான கார்த்திக், அங்குவேல், பாலகாமராஜன் பயிற்சியாளர்கள் தணிகைவேல், முருகன், மணிகண்டன் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மனோகரா பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் பால் ஜெயக்குமார், தினேஷ் பால் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ