உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரம் விழுந்து பாதிப்பு

மரம் விழுந்து பாதிப்பு

மேலுார்: கிடாரிப்பட்டியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இம்மழைக்கு 50 ஆண்டு பழமையான புளியமரம் நடுரோட்டில் சாய்ந்தது. அதனால் மேலுார் - அழகர் கோவில் ரோட்டில் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பிறகு ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை