உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் ..

உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை வாபஸ்பெற கோரியும், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச்செயலாளர் ராமர், செல்லம்பட்டி ஒன்றிய குழுச் செயலாளர் முத்துப்பாண்டி, புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை