உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வழக் கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னையில் டூவீலர் ஓட்டிவந்த வழக்கறிஞர் ராஜிவ்காந்தி மீது வி.சி., தலைவர் திருமாவளவன் கார் மோதி ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் உசிலம்பட்டி நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீர பிரபாகரன், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் பாலச்சந்திரன் உட்பட பலர் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ