மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலி
24-Oct-2024
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நேற்று மாலை பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி தலைமையில் 108 சங்காபிஷேகத்துடன் துவங்கியது. இன்று பசும்பொன்னில் அஞ்சலி செலுத்தவும், அக். 30ல், உசிலம்பட்டி தேவர் சிலைக்கு அபிேஷகம், வழிபாடும் நடத்த உள்ளனர்.
24-Oct-2024