உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பூக்குழி இறங்கிய பக்தர்கள்

மேலுார்: மேலுார் திரவுபதிஅம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 16 கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 23 பால்குடம், திருக்கல்யாணம், 28ல் பீமன் கீசகம் வேடம், ஜூன் 3 சக்கர வியூககோட்டை, 6ல் அர்ஜுனன் தவசு, 8ல் கூந்தல் விரிப்பு, 9ல் கூந்தல் முடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு கோயிலில் இருந்து திரவுபதி அம்மன், தர்மராஜாவுடன் பூக்குழி திடலுக்கு எழுந்தருளினார். பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை