மேலும் செய்திகள்
எல்.எம்.டபிள்யூ., மையத்தில் இஸ்ரோ தலைவர்
19-Sep-2025
மதுரை : மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) கல்லுாரியில் டிஜிட்டல் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது. டி.வி.எஸ்., சென்சிங் சொல்யூஷன்ஸ் நிறுவன மனிதவள மேலாளர் பொன்னியன் செல்வன், 'டிஜிட்டல் யுகத்தில் தொழிலாளர் உறவுகள்' குறித்து பேசினார். தொழில்துறை சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியோடு கூடிய மனிதத் தொடு உணர்வின் முக்கியத்துவம், பணியாளர்களுடனான நீண்டநாள் உறவுகளை உருவாக்கும் உத்திகள் குறித்து எடுத்துரைத்தார். ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்பிரமணியன், பேராசிரியர்கள் புகழேந்தி, சேகர் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.
19-Sep-2025