உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி பா.ம.க., வேட்பாளர்கள்

மாநகராட்சி பா.ம.க., வேட்பாளர்கள்

மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலுக்கான பா.ம.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.வார்டு வாரியாக, ராமேஸ்வரி(3), நாகேஸ்வரன்(6), பூப்பாண்டி(9), திவான்ராசா(13), திருப்பதி(16), அமலநாதன்(21), முருகேசன்(23), உதயசிங்(31), ஜானகி(37), ஜீவஜோதி(40), முருகவேல்தேவ்(56), ஜெயராணி(57), வீரக்குமார்(60), ஜெயலட்சுமி(63), ராஜ்குமார்(64), பாக்கியகணபதி(85), கவுஸ்நவாப்(86), ராஜா(95) போட்டியிடுகின்றனர். மாவட்ட செயலாளர் திருப்பதி இத்தகவலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Manaimaran
செப் 09, 2025 05:15

எங்க போனாலும் இனி நீ தேறமாட்ட


Mani . V
செப் 09, 2025 03:41

இருட்டில் பொருளை தொலைத்து விட்டு, வெளிச்சம் இருக்கும் இடத்தில் தேடும் பைத்தியம் போன்று அதிமுக கட்சிப் பிரச்சினைக்கு, பாஜக தலைவரை சென்று சந்திப்பதில் என்ன பலன்?. அவரென்ன அதிமுகவின் தலைவரா?


Abdul Rahim
செப் 09, 2025 12:44

சார் இந்த களோபரத்தின் சூத்திரதாரியைதானே சந்திக்க முடியும் இனி அடுத்து என்ன அசைன்மென்ட் என கேட்க போயிருப்பார்....


புதிய வீடியோ