உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி எதிரொலி

தினமலர் செய்தி எதிரொலி

மேலுார்: பெருமாள்பட்டி பஸ்ஸ்டாப் கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பஸ் ஸ்டாப் அகற்றப்பட்டது. விரைவில் புது கட்டடம் கட்டித்தரப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ