உள்ளூர் செய்திகள்

தீபாவளி பரிசு

திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த 38 ஊராட்சிகளில் பணியாற்றும் 242 துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி, அழகு துரை தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., கல்லாணை சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி