உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மணல் திருட்டுடிரைவர் கைது

மணல் திருட்டுடிரைவர் கைது

சமயநல்லூர்:தேனூர் வைகை ஆற்றில் மணல் திருடியதாக மனோகரன் வி.ஏ.ஓ., புகார்படி, அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த டிரைவர் தனசேகரனை (26), சமயநல்லூர் போலீசார் கைது செய்தனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ