தண்டவாளத்தில் டிரைவர் தற்கொலை
சோழவந்தான் : சமயநல்லுார் அருகே கட்டபுலி நகர் சுரேஷ் பாண்டி 29; தார் சாலை அமைக்கும் போது ஜல்லி பரப்பும் இயந்திர டிரைவர். இவர் நேற்று மாலை தேனுார் மதுக்கடை அருகே மதுரையிலிருந்து சென்னை சென்ற தேஜஸ் ரயில் வந்தபோது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, பெண் குழந்தை உள்ளது.