மேலும் செய்திகள்
கூட்டுறவு ஊழியர்கள் போராட்டம்
10-Oct-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எலுவம்பட்டியைச் சேர்ந்தவர் அபினேஷ் 26, டிரைவர். பா.பி., கட்சியினர்கள் நேற்று மாலை தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன்னிற்கு கார்களில் சென்றனர். இதில் பார்த்திபன் என்பவர் ஓட்டிச்சென்ற காரில் அபினேஷ் உள்ளிட்ட 7 பேர் பயணித்தனர். கார் செல்லம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது மோதியதில் அபினேஷ் பலியானார். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.
10-Oct-2025