உள்ளூர் செய்திகள்

பூமி தின விழா

மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் உலக பூமி தினம், உலக புத்தக தின விழா நடந்தது. செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். பூமி, புத்தக தினத்தின் பெருமைகளை ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன் பேசினர். செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். ரோட்டரி கிளப் மதுரை பிளாசம் இயக்குநர் ரேவதி, தலைவர் சுமதிநாயகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !