உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை

அவனியாபுரம்; மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 91வது வார்டு வில்லாபுரம் செந்தமிழ் நகரில் பாதாள சாக்கடை பணிக்கான பூமி பூஜை நடந்தது.மேற்கு மண்டல தலைவர் சுவிதா துவக்கி வைத்தார். கவுன்சிலர் வாசு, உதவி செயற்பொறியாளர் இந்திராதேவி, உதவிப் பொறியாளர் செல்வ விநாயகம் பங்கேற்றனர். இன்று முதல் பணிகள் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை