மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
23-Sep-2025
வாடிப்பட்டி: திருப்பரங்குன்றம் ஒன்றியம் கீழமாத்துாரில் தொகுதி மேம்பாட்டு பொது நிதி ரூ.22 லட்சத்தில் கிரீன் கார்டன் குடியிருப்பு மற்றும் கீழத் தெருவில் 'பேவர் பிளாக்' சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்லுார் ராஜூ துவக்கி வைத்தார். பரவை நகர் செயலாளர் ராஜா, நிர்வாகி கருப்பண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Sep-2025