உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தேர்தல் ஆய்வு

 தேர்தல் ஆய்வு

மேலுார்: கருங்காலக்குடி பகுதி ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பொது பார்வையாளர் சமர்த் வர்மா ஆய்வு செய்தார். தேர்தல் நாளில் ஓட்டளிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சாய்வு தளம் அமைப்பது குறித்து உதவித் தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ