உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை, : மதுரை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தலைவராக ராமானுஜம், பொருளாளராக சத்தியநாதன், துணைத் தலைவர்களாக ஜெயராமன், மகபூப்பாஷா, குருசாமி, அமைப்புச் செயலாளராக கந்தசாமி, பிரசார செயலாளராக கே.போஸ், இணைச் செயலாளராக முருகேசன் தேர்வு செய்யப்பட்டனர்.செயலாளர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யாததால் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையராக திண்டுக்கல் மாவட்ட தலைவர் தம்பிதுரை பணியாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை