உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மின் பாதுகாப்பு விழிப்புணர்வு

 மின் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்க உரையாற்றினார். பேராசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். ஓய்வு பொறியாளர் யோகாநந்தன் பேசினார். பேராசிரியர் கணேசன் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி