உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்அமைப்பாளர் கொடியேற்றம்

மின்அமைப்பாளர் கொடியேற்றம்

மதுரை: மதுரையில் மேதினத்தையொட்டி தமிழ்நாடு மின்அமைப்பாளர்கள் சங்க கொடியேற்றும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ஆதீஸ்வரன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் யோகநாதன் முன்னிலை வகித்தார். கிளைத் தலைவர் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் கோமதிநாயகம், முகமதுகான் கொடியேற்றினர். கிளைப் பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ