உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை : மதுரை அரசரடி கோட்ட மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நாளை (ஜன.23) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் அரசரடி மின்வாரிய அலுவலகத்தில் நடக்க உள்ளது. மின்நுகர்வோர் தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை