மேலும் செய்திகள்
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
18-Aug-2025
மதுரை : மதுரை வடக்கு கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (செப்.4) நடக்கிறது. ரேஸ்கோர்ஸ் ரோடுமதுரை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
18-Aug-2025