உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

திருமங்கலம்: திருப்பரங்குன்றம் பெரியரத வீதி பெயின்டர் கண்ணன் 40. நேற்று வேடர் புளியங்குளத்தில் உள்ள ஒரு வீட்டில் பெயின்ட் அடித்தபோது மின் வயரில் கைபட்டு மின்சாரம் தாக்கி இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை