மேலும் செய்திகள்
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
19-Sep-2026
கோயில் * ஏகதின லட்சார்ச்சனை, காலை 7:00 மணி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலை 6:00 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ ஹரிபக்த சமாஜம். பள்ளி கல்லுாரி * அண்ணா பல்கலை பெண்களுக்கான குறுவட்ட கையுந்துபந்து போட்டி, அல்ட்ரா பொறியியில் கல்லுாரி, மேலுார் நான்குவழிச்சாலை, மதுரை, காலை 8:30 மணி.
19-Sep-2026