உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

மேலுார்: மேலுாரில் மெயின் ரோடு, காய்கறி மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கடை ஆக்கிரமிப்பு இருந்தது. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலமுருகன், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி, பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.ஐ.,முருகேசன், வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ