உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எனர்ஜி ஆடிட் விழிப்புணர்வு கூட்டம்

எனர்ஜி ஆடிட் விழிப்புணர்வு கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மடீட்சியா சார்பில் மடீட்சியா ஹாலில் 'எனர்ஜி ஆடிட்' குறித்த இலவச விழிப்புணர்வு கூட்டம் இன்று (பிப்.,22) மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. மின் உபகரணங்களில் தேவைப்படும் மாற்றங்கள், அரசு மானியம் பெறுவது குறித்து விளக்கப்படுகிறது. முன்பதிவுக்கு: 96594 96593.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ