உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

மேலுார்: மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதிய நலச்சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடந்தது. பொருளாளர் ஆதி சிவன் நிதிநிலை குறித்து பேசினார். செயலாளர் தமிழையா, செயல் தலைவர் மணி, துணைத் தலைவர் சிதம்பரம் உள்பட நிர்வாகிகள் அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வு, மருத்துவ சலுகைகள், 80 வயது அடைந்தவர்களை கவுரவிப்பது, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி