உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.போட்டியின்றி தலைவர் கணேசன், செயலாளர் கார்த்திக், பொருளாளர் கார்த்திகேயன், தலைமை நிலைய செயலாளர் சுரேஷ்குமார், சட்ட செயலாளர் வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் தியாகு, மகளிரணி செயலாளர்கள் சிவப்பிரியா, கிரேஸ் பாக்கியமணி, துணைத் தலைவர்கள் சரவணன், பி.சரவணன், ராஜசேகரன், இணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் லதா, தெய்வம், சங்க நிர்வாகிகள் சந்திரன், செந்தில்குமார், பாண்டி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ