மேலும் செய்திகள்
நிர்வாகிகள் பொறுப்பேற்பு
25-Sep-2026
திருநகர்: மதுரை திருநகர் காவியம் வீட்டு உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. புதிய தலைவராக இசக்கிமுத்து, செயலாளராக பாலகிருஷ்ணன், பொருளாளராக வெங்கட்ராமன், இணைச் செயலாளராக மகேஷ், செயற்குழு உறுப்பினர்களாக சவுந்தர்ராஜன், மோகன் நாராயணன், திலகவதி, காத்தலிங்கம், சுரபிமணி, வேணுகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
25-Sep-2026