மேலும் செய்திகள்
எஸ்.சி.,–எஸ்.டி., அலுவலர் நலச்சங்க பேரவை கூட்டம்
24-Oct-2026
மதுரை: மதுரையில் மருத நில மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் முத்து தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை பட்டியல் சமூகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மாறன், ஜாகிர் உசேன், நிர்வாகி செந்தில் மல்லர், சிவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
24-Oct-2026