உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக.13ல் ஏற்றுமதி கருத்தரங்கு

ஆக.13ல் ஏற்றுமதி கருத்தரங்கு

மதுரை: பெண் தொழில்முனைவோருக்கான தேசிய அளவிலான ஏற்றுமதி தயார் நிலை குறித்த கருத்தரங்கு ஆக.13 ல் மதுரை காஸ்மோ பாலிட்டன் ஓட்டலில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி நடக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலகம், மதுரை கிளை ஏற்பாடு செய்துள்ளது. உத்யம் சான்றிதழ் உள்ள பெண் தொழில்முனைவோர் பங்கேற்கலாம். 100 பேருக்கு மட்டும் அனுமதி. முன்பதிவுக்கு: 98420 35441.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி