மேலும் செய்திகள்
மா விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
10-Jun-2025
மதுரை: அனைத்து விவசாய சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் பிரவீன்குமாரை மாநில செயலாளர் அழகு சேர்வை, மாவட்ட தலைவர் மணிகண்டன், மாடக்குளம் கண்மாய் பாசன விவசாய சங்கத் தலைவர் மாரிசாமி, மகளிர் விவசாய சங்கத் தலைவி பாண்டியம்மாள், நஞ்சை புஞ்சை விவசாய சங்க செயலாளர் செல்லம், துணைச் செயலாளர் செல்லக்கண்ணு, 58ம் கால்வாய் உறுப்பினர்கள் கணேசன், ஆண்டி, நாராயணசாமி, பாண்டி பங்கேற்றனர்.
10-Jun-2025