மேலும் செய்திகள்
விபத்தில் போலீஸ் பலி
17-Nov-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. த.வெ.க., தேர்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி கோஷமிட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச் செயலாளர் நேதாஜி, மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் ஆனந்தபாலகன், மார்க்கண்டன், சோழவந்தான் செந்தில், மேலுார் ராமநாதன், 58 கிராம பாசன விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ஜான்சன், நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் மணிவண்ணன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17-Nov-2026