உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விவசாயிகள் மறியல்

 விவசாயிகள் மறியல்

பேரையூர்: பேரையூர் தாலுகா விவசாயிகள் டி.கல்லுப்பட்டியில் 10 நிமிட சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. அவர்கள் கூறியதாவது: வேலாம்பூர், வையூர் பகுதிகளில் பட்டாசு ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். 2024--25ம் ஆண்டுக்கான ராபி பருவத்திற்கான பயிர் காப்பீட்டில் குளறுபடி இல்லாமல் விவசாயிகளை ஏமாற்றாமல் நியாயமான முறையில் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ரெட்டிரப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்றனர். 44 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ