உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முளைத்த நெல் பயிருடன் விவசாயிகள்

முளைத்த நெல் பயிருடன் விவசாயிகள்

பேரையூர் : பேரையூர் பகுதிகளில் இம்மாத துவக்கத்தில் பெய்த மழையால் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வயலிலேயே நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். அணைக்கரைபட்டி விவசாயிகள் பலர் முளைத்த நெல் பயிர்களுடன் தாலுகா அலுவலகம் வந்தனர். துணை தாசில்தார் மயிலேறிநாதனிடம் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை