உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதியோருக்கு உணவு வழங்கல்

முதியோருக்கு உணவு வழங்கல்

மதுரை : மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் சொந்த செலவில் வழங்கினார்.நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், பாலமுருகன், ரமேஷ்குமார், சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி