உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் படம் திறப்பு

பேரையூரில் படம் திறப்பு

பேரையூர்: பேரையூர் பேரூராட்சி தலைவராக இருந்த காங்., கட்சியைச் சேர்ந்த கே.கே. குருசாமி 3 மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவரது படத்தை விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார். தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன், பேரூராட்சி சேர்மன் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !