உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி வாசலுக்கு நிதி உதவி

பள்ளி வாசலுக்கு நிதி உதவி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹா பள்ளிவாசல் மய்யவாடியை சீரமைக்க ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., சொந்த நிதி ரூ.60 ஆயிரம் வழங்கினார்.அ.தி.மு.க., இளைஞரணி கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், பகுதி துணை செயலாளர் மோகன்தாஸ், ஜமாத் நிர்வாகிகள் சீனியர் ஒஜீர்கான், அக்பர்கான், ஆரிப்கான், காதர்பாட்ஷா, மகபூப்பாஷா, அன்சார்கான், அபு, அப்பாஸ், சாகுல்ஹமீது, கலாம், கலில்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ